Delhi G20 Summit 2023 | உலக தலைவர்களை கவரும் நடராஜர் சிலை! இத்தனை சிறப்புகளா? | Oneindia Tamil

2023-09-07 21,121

A 27 feet high statue of Nataraja made of 8 types of metals has been installed in the Bharat Mandapam complex in Delhi for the G20 summit. This huge statue that will attract world leaders has various features. The highlight is that it was developed in Tamil Nadu.


ஜி20 மாநாட்டிற்காக டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் 8 வகையான உலோகங்களால் செய்யப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலக தலைவர்களை கவரும் இந்த பிரமாண்ட சிலை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தமிழகத்தில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும்.

#Delhi
#G20Summit2023
#NarendraModi

~PR.56~ED.71~HT.73~